முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குருனாகலை, அநுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தே மஹிந்த போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை உள ரீதியாக நோகடிக்கும் விதத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எப்படியாயினும், அவர் எக்கட்சியில் களமிறங்கப் போகிறார் என்பது மட்டும் இன்றுவரை விந்தையாகவே இருக்கிறது.

No comments
Post a Comment