Latest News

May 20, 2015

மறக்க்கப்பட்ட உண்மைகள்-இளகியமனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்
by Unknown - 0



மறக்க்கப்பட்ட உண்மைகள்-இளகியமனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்


தமிழீழத்தின் சோகங்பளின் வரலாறு 2009 ம் ஆண்டு மானிடசமுதாயமே வெட்கப்படும் அளவுக்கு சிங்கள காடையர்களினால் இரக்கமற்று அழிக்கப்பட்ட எமது இனம் அணைத்து கடவுள்களும் பொய்யென தமிழன் உணர்ந்த காலம்  காணோளிகளில் வந்த காட்சிகளே மனதை பிழிந்து உணர்வுகளை தட்டுகின்றன. உலகத்தால் கண்டுகொள்ளப்படமால் அழிக்கப்பட்ட இனம் நீதி வேண்டி நிற்கிறது இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் அதன் ஒற்றுமையே அந்த இனத்துக்கு விடுதலை பெற்றுத்தரும்.


« PREV
NEXT »

No comments