முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரிமியர் லீக் இருபதுக்கு20’ தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெ ளியாகியுள்ளது.
சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே ஜாம்பவான்க ளுக்கான இருபது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹேலவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment