இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஸ்ருதி.
இவர் நடிப்பில் சமீபத்தில் பொலிவுட்டில் வந்த ‘கப்பர் இஸ் பேஸ்’ படம் ரூ 100 கோடி வசூல் எட்டவுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய்-அஜித் இருவருடனும் ஸ்ருதி நடித்து வரும் நிலையில், அண்மையில் அஜித் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார்.
இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், ஏன் புலி படத்தை பற்றி மட்டும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, என கோபமாக டுவிட் செய்த.
No comments
Post a Comment