தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் நடப்பது சாத்தியமே இல்லை. அதில் ஒன்று தான் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பது தான். இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சேர்ந்து நடித்தனர்.
ஆனால், அதன் பிறகு இவர்களுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் வந்தவுடன் இருவருமே போட்டியாளார்களாகவே கருதப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க நான் ரெடி என வெங்கட் பிரபு முன்பே கூறியிருந்தார்.
தற்போது ஒரு பேட்டியில் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவதாக இருந்தால் விஜய் சார் ஹீரோ, அஜித் சார் வில்லன் என கூறியுள்ளார்.
No comments
Post a Comment