ஜாதி, மதம், கட்சி பேதங்களை கடந்து இன்று திருச்சியில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் “இன எழுச்சி அரசியல் மாநாட்டில்” பல இலட்சம் மக்கள் கடலென திரண்டனர்.
திருச்சியில் சீமான் தலைமையில் நடைபெறும் இந்த மாபெரும் முக்கிய மாநாட்டில் எந்த வேறுபாடுகளும் இன்றி தமிழன் என்ற உணர்வோடு கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்த தமிழர் கடல் திருச்சியில் மொய்த்தனர் .
இந்த மாநாட்டு நிகழ்வுகளை தமிழன் தொலைக்காட்சி நேரடி ஒலி,ஒளிபரப்பு செய்தது அந்த நிகழ்வு விவசாயி இணையத்திலும் நேரடி ஒளி,ஒளிபரப்பட்டது.

1 comment
இந்த விளம்பரம் தேவை தானா ..?
Post a Comment