சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும் முஸ்லிம்கள் வாழ்ந்த இடமான மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு இன்று BBC உட்பட இலங்கையின் அனைத்து ஊடகவியலாளர்களும் உண்மைத்தன்மை தொடர்பில் அறிந்து செய்திகளை வெளியிடும் நோக்கில் சென்றுள்ளனர்.
அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்கள் குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடக மாநாடு ஒன்றை அங்கு தற்போது நடத்தி வருகிறார்
அதேவேளை பிரதேச பொதுமக்கள் தம் உரிமைகளை நிரூபிக்கும் வகையிலான பதாதைகளுடன் ஒரு கண்டன மற்றும் தெளிவுபடுத்தல் ஆர்பாட்டம் ஒன்றையும் செய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
No comments
Post a Comment