Latest News

May 17, 2015

வெலே சுதாவின் சகோதரர் கைது!
by Unknown - 0

பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 'வெலே சுதா' என்பவரின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட - கொஹுவல பிரதேசத்தில் அவர் இன்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையிலேயே அவர், வெலே சுதா எனப்படும், சமந்தகுமாரவின் சகோதரர் என தெரியவந்துள்ளது.
« PREV
NEXT »

No comments