Latest News

May 11, 2015

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்று முன்னர் கைது
by admin - 0

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


« PREV
NEXT »

No comments