Latest News

May 09, 2015

தல-56 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இசையமைப்பாளர்
by Unknown - 0

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு இசை அனிருத், இவர் ஏற்கனவே தீம் மியுஸிக் மற்றும் ஓப்பனிங் பாடலை கம்போஸ் செய்து விட்டார்.

தற்போது இப்படத்தில் ஒரு பாடலை விஷால் தலானி பாடியிருக்கிறார். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்.இவர் இதற்கு முன் அனிருத் இசையிலேயே கத்தி, காக்கி சட்டை ஆகிய படங்களின் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments