TGTE |
நாளை நடைபெற இருக்கும் பிரித்தானியா தேர்தல் மற்றும் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு வலியுறுத்தும் கையெழுத்து வேட்டை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் கௌரவ. பாலாம்பிகை முருகதாஸ் அவர்களும் நாடுகடந்த அரசின் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர் R.சேகர் அவர்களும் இணைந்து விளக்கமளிக்கிறார்கள் .
No comments
Post a Comment