தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடியிருக்கிறது.
நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வாக இது அமைகிறது.
இந்த அமர்வு நேற்று தொடக்கம் 23,24 ஆகிய மூன்று நாட்கள் ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகிறது
அதன் நேரடி ஒளிபரப்பை இங்க காணலாம்
.
Watch live streaming video from globaltamilvisiongtv at livestream.com
No comments
Post a Comment