யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த, யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சில அமைப்புக்கள் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இயல்பு நிலையை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
No comments
Post a Comment