Latest News

May 12, 2015

உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 82 இடங்களில் நிலநடுக்கம் -அதிரும் நேபாளம் சென்னையும் அதிர்ந்து
by admin - 0

டெல்லி, பிகார், மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் 

உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 82 இடங்களில் நிலநடுக்கம் 

நேபாள் நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவு


சென்னையில் நில அதிர்வு... கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி 

கோடம்பாக்கம், சூளைமேடு பகுதியில் அதிர்வு உணரப்பட்டது சாந்தோம், மயிலாப்பூரிலும் கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அச்சம்


நேபாளத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் நண்பகல் 1.21க்கு சக்தி வாய்ந்த நடுக்கம் பதிவானது 

கேரளாவின் கொச்சியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது



« PREV
NEXT »

No comments