இன்று (23.05.2015) மாலை சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த பைக்கோ ராக வண்டியும் பருத்தித்துறையில் இருந்துவந்த கஜேந்திரனின் வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து மூலம் தமிழ்தேசிய செயற்பட்டாளர்களை கொலைசெய்யும் சிங்கள இராணுவ படைகளின் செயலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

No comments
Post a Comment