Latest News

May 23, 2015

வித்தியா கொலையில் ஒருவர் தப்பினார்! முக்கிய தடயம் அழித்த பொலிசார்.
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin
வித்தியாவின் கொலை முடிந்து நாட்கள் கடந்தாலும் சில மர்மங்களுக்கு பதில் இல்லை வித்தியா கொலையில் 10வது சந்தேக நபர் சுரேஸ் கண்ணன் இன்று வரை கைது செய்யப்பட வில்லை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் சசிக்குமார் என்பவருடன் முற்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது சுவிஸ் பிரஜையை பிடித்த மக்கள் சுரேஸ் கண்ணனை தப்ப விட்டு விட்டனர், இதற்கு உடந்தையாக வேலனைப் பிரதேச சபைத் தலைவர் போல் உதவியுடன் தப்பினார்.

வித்தியாவை சீரழித்த கடைசி மனிதர் இவராவார். ஈபிடிபியின் அடாவடிகளே அதிகமாக காணப்பட்டதுடன் போல் சகாக்கள் பலர் இதில் தொடர்பு பட்டிருப்பதுடன் இக் கொலையில் பொலிசார் தொடர்பு பட்டிருப்பது அம்பலமாகியுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது……

வித்தியா படுகொலை செய்யப்பட்டிருப்பதைக் மக்கள் கூறியும் உடன் ஊர்காவல் துறை பொலிசார் செல்லவில்லை. மாறாக தாமதமாகியே அங்கு சென்றுள்ளனர் காரணம் அங்கு சில தடயங்கள் அழிக்கப் பட்டுள்ளன.

அத்துடன் சில மணி நேரம் கழித்தே அங்கு பொலிசார் சென்றுள்ளனர் சென்ற பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி வித்தியாவின் தோடு மற்றும் மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மறைத்ததுடன் அவற்றை அழிக்கவும் முயற்சித்துள்ளார்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் சசிக்குமார் பொலிசார், கடற்படைக்கு தீவுப் பகுதியில் விருந்து வைப்பதில் வல்லவர் இந்தப் படுகொலைக்கு முன்னர் சில வேளை பாரிய விருந்து நடைபெற்றிருக்கலாம், அந்த நன்றிக் கடனிற்கு பொலிசார் மேற்குறிப்பிட்ட வேலையைச் செய்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

வடமாகாண பொலிசாரில் நம்பிக்கை இழந்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜேன் அமரதுங்க குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரில் உள்ள மூத்த அதிகாரிகள் 120 பேர் வரையில் யாழ் குடாநாட்டிற்கு அனுப்பியுள்ளதுடன் இவர்கள் சுரேஸ் கண்ணனின் வீட்டிற்கு சென்றதுடன் தாயர் மழப்பல் பதில் கூறி குற்றத் தடுப்பு திருப்பியுள்ளர் தாயார்.

இப்படி வித்தியா மரணித்து நாட்கள் கடந்தாலும் பல மக்கிய குற்றவாளிகள் இன்றும் வெளியில் சுதந்திரமாக.

ஒட்டு மொத்தத்தில் வித்தியா கொலையில் பல பிரபலங்கள் உள்ளமை புலப்படுவதுடன் சிலவற்றை மூடி மறைப்பதற்கு சசிலர் முயற்சிப்பது அன்மைய நாட்களில் புலப்பதுகிறது என லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments