அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியை பொம்மையாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிக்கு ஒரு போதும் இடமளிப்பதில்லையெனவும் இப்படியான 19 ஆவது திருத்தச் சட்டத்தை தோல்வியடையச் செய்யப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
Social Buttons