அதே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். பிக்கப்வாகனத்தைச்செலுத்தி வந்தவர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் பொலிசார் அவரைப்பாதுகாப்பாக சம்பவ இடத்திலிருந்து அனுப்பியுள்ளதாகவும் அப்பிரதேசத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments
Post a Comment