அரச பாதுகாப்பு தொடர்பில் தற்சமயம் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திவுவபிட்டிய அலுதேபல - கனேகந்த புரான ரஜமகா விகாரையில் நேற்று இடம் பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அரச பாதுகாப்பு தொடர்பில், மிகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய காலப்பகுதியாக நான் இதனை கருதுகின்றேன்.
அரச பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons