Q: What about the security in the North and the East, post war?
A: No military camps have been withdrawn to release land to the original owners. Neither troops nor camps will be withdrawn from the North. Private lands adjacent to various Army camps have been released from time to time, after the war ended in May 2009.
-newly-appointed Army Commander, Lieutenant General Crishanthe De Silva
வடக்கிலிருந்து இராணுவப் படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இராணுவ முகாம்களும் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவப் படையினரின் தரத்தை சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதனை தடுப்பதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment