பேலியகொடை, களுபாலம 4ஆம் மைல் கல்லுக்கு அருகிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119க்கு கிடைத்த தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment