வௌ்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இந்திய தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயரிழந்த இவர்களின் சடலங்களை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
36 மற்றும் 37 வயதுடைய ஆண்,பெண்ணின் சடலங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Social Buttons