Latest News

April 17, 2015

கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்
by admin - 0

இந்திய அரசின் கொலைவெறி ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் அழிப்பதில் பிரதான பாத்திரம் வகித்திருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் தேசிய இனத்தின் அங்கம் என்ற வகையில் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்க லண்டன் India House, Aldwych, London WC2B 4NA முன்பாக தழிழர்களாய் இந்தியத் தூதரகத்கின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் 20 பேரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன்.
கொலைகார போலிசை தண்டிக்கக் கோரியும், கொலைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களைத் தண்டிக்கக் கோரியும், இந்திய மத்திய அரசின் மௌனத்தைக் கண்டித்தும், மாநில அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்

கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்

கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்

கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்

கொல்லப்பட்ட 20 அப்பாவித் தமிழர்கள் மரணத்துக்காக நீதி கேட்டு லண்டனில் இந்திய தூதரகம் முன்பு பொங்கி எழுந்த தமிழ் உறவுகள்

TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG
vivasaayi

« PREV
NEXT »

No comments