Latest News

April 17, 2015

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை!
by Unknown - 0

நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் , 860 மில்லியன் ரூபா செலவில் இந்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







« PREV
NEXT »

No comments