புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சிக்கான சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment