வவுனியா மாவட்ட செவிப்புலனற்றோர் அமைப்பானது தமது உரிமைகளை நிலைநாட்டக்கோரி வவுனியாவில் நேற்று விழிப்புணர்வு பேரணியொன்றினை நடத்தியது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான அப்பேரணி வவுனியா நகர் வழியாக சென்று மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் நடத்திய மகஜரொன்றினை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்
Social Buttons