Latest News

March 13, 2015

பீதியில் இருந்த ஜனாதிபதி மைத்திரி -படம் இணைப்பு
by admin - 0

மகிந்தவுக்கு பயந்து தேர்தலில் நான் தோல்வி அடைந்தால் மகிந்த என்னை கொலை செய்து விடுவார் என்று பயத்தால் நான் குருநாகலில் உள்ள எனது நன்பர் வீட்டில் பயத்துடன் தேர்தல் தொடர்பான செய்திகளை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் லண்டனில் வைத்து தெரிவித்தார்.

அதன்போது எடுத்த படம் என்று முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய படம் உண்மைதான் என அவர் ஒத்துக்கொண்டார் . அந்தளவிற்கு மகிந்த ஆட்சி கொடுரமாக இருந்தது என்பதை கூறினார்.
« PREV
NEXT »

No comments