Latest News

March 13, 2015

விஜய் படத்தில் பாரதிராஜா!
by Unknown - 0

இளைய தளபதி தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் இவர் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அட்லீ இதற்கு முன்பு இயக்கிய ராஜா ராணி படத்தில் சத்யராஜ் ஒரு முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதே போல் இந்த படத்திலும் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு சீனியர் ஒருவர் அட்லீக்கு தேவைப்பட்டுள்ளார். பாண்டிய நாடு படத்தில் மிக யதார்த்தமாக தன் நடிப்பை வெளிப்படுத்திய பாரதிராஜா தான் விஜய்-அட்லீ படத்தில் அந்த கதாபாத்திரத்தை செய்யவிருக்கின்றார் என கூறப்படுகிறது.
« PREV
NEXT »