Latest News

March 03, 2015

யுவதிக்கு இரு வருட சிறை தண்டனை!
by Unknown - 0

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதான சின்னத்தம்பி உதேனி என்ற யுவதிக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வரும் குறித்த யுவதி சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீகிரிய கண்ணாடிச் சுவரில் ஆங்கில எழுத்துகளால் தனது காதலன் பெயரை கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 
« PREV
NEXT »