இரட்டைப் பிரஜாவுரிமை விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய சட்டதிட்டங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த சட்டதிட்டங்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது என குடிவரவு, குடியகல்வு நிர்வாக அதிகாரி நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் இரட்டை பிரஜாவுரிமை விசா கோரி விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்கள் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Social Buttons