தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து வங்கிக்குள் நுழைந்த இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் மோட்டார் சைக்கிளொன்றில் அங்கு வந்துள்ளனர்.
Social Buttons