தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறினாவின் கொடும்பாவியும் வீதியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது
Post by விவசாயி=farmer.
Social Buttons