Latest News

March 16, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உப தலைவராக கே. என். டக்ளஸ் தேவானந்தா
by admin - 0

 தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உப தலைவராக கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மத்திய குழு நேற்று கூடி இந்நியமனங்களை மேற்கொண்டது.
பசில் ராஜபக்ஸ வகித்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு ஜனக பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டு உள்ளார். மஹிந்த அமரவீரவுக்கு பிரதி செயலாளர் பதவி.
செயலாளராக சுசில் பிரேம் ஜயந்தவும், பொருளாளராக அநுர பிரியதர்ஷன யாப்பாவும் தொடர்ந்து செயற்படுவார்கள்.
« PREV
NEXT »