Latest News

March 26, 2015

இந்திய அணி தோல்வி தோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு
by admin - 0

இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தமையாலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


« PREV
NEXT »