Latest News

February 06, 2015

கனகராயன்குளம் A9வீதியில் விபத்து
by admin - 0

இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த செத்தல் மிளகாய் ஏற்றிய பாரவூர்தி கனகராயன்குளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாட்டுக்கூட்டம் மீது மோதியதில் தடம் புரண்டு விபத்தானது இதில் மூன்று மாடுகள்  நசுங்கிய இறந்தன இதில் மனித இழப்புக்கள் ஏற்படவில்ல. A9 வீதியில் கட்டாக்காளி கால்நடைகள் விபத்துக்களில் இறப்பது அதிகரித்து காணப்படுகிறது இதற்கு உரியவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.




« PREV
NEXT »

No comments