ஶ்ரீலங்காவின் இராணுவத்தில் பிரிவுகள் ஆரம்பமாகியதற்கான வெளிப்பாடு தற்போது வெளியாகியுள்ளது நேற்று முன்தினம்
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பேரேரா தெரிவித்திருந்தார் ஆனால் இன்று அதை மறுத்து வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி பொதுமக்கள் குறித்த சோதனை சாவடியில் வழமைப்போலவே கண்காணிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இதனால் ஶ்ரீலங்கா இராணுவ கட்டமைப்பு இரண்டாகி பெரும் குழப்பத்தில் இராணுவ சிக்கலில் மூழ்கியுள்ளது .
No comments
Post a Comment