விபத்திற்கு உள்ளான ட்டிரான்ஸ் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், விபத்திற்கான காரணம் விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் செயலிழந்தமையே என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானம் புறப்பட்டு இரண்டு நிமிடங்களில், உரிய வலுவினை இயந்திரம் வழங்க தவறியுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை தவிர்க்கும் நோக்கில் விமானிகள் மேற்கொண்ட முயற்சிகள் உரிய பலனை அளிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்வானில் விபத்திற்கு இந்த விமானம் உள்ளான போது அதில் 58 பயணிகள் இருந்தனர்.
விபத்திற்கு உள்ளான ஆற்றில் இருந்து 15 பயணிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment