Latest News

January 11, 2015

மைத்ரி வெற்றியானது போர்க்குற்ற விசாரணைக்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும்!
by Unknown - 0

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிரிசேன வெற்றிபெற்றிருப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் மத்தியில் தாம் இதுவரை முன்னெடுத்த போர்க்குற்ற விசாரணைக்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்கிற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக கூறுகிறார் ஈழத்தமிழ் அரசியல் திறனாய்வாளர் நிராஜ் டேவிட்.

தமது போர்க்குற்ற விசாரணை கோரும் முயற்சிகளுக்கு இனிமேல் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பு முன்பைப்போல கிடைக்குமா என்கிற சந்தேகம் இந்த அமைப்புக்களுக்கு எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   





நன்றி BBC தமிழ்
« PREV
NEXT »