Latest News

January 11, 2015

மீண்டும் கல்லூரி போகும் விஜய்?
by Unknown - 0

விஜய் எப்போதும் யங் தான். அது தான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்று கூட சொல்லலாம். 38வயதை தாண்டியும் நண்பன் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது இவர் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இப்படத்தில் விஜய் மீண்டும் கல்லூரி மாணவனாக தோன்றுகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.
« PREV
NEXT »