சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.படத்திற்கு புலி என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இதற்கு முன் மாரீசன், கருடா, போர்வாள் போன்ற பெயர்கள் வைத்திருப்பதாக வதந்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
Social Buttons