தமிழர்களின் பிரச்சிரச்சினை சனாநாயக அமைப்பின் கீழ் மட்டுமே தீர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்தியன் எக்பிறஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என சம்பந்தன் விளக்கியுள்ளார். சம்பந்தனின் இக்கருத்துக்கு உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமீழீழ மக்களுக்கு வழங்கும் விளக்கமும் சம்பந்தனிடம் கேட்கப்படும் கேள்வியும்
நன்றி பதிவு
நன்றி பதிவு
Social Buttons