ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று (07) தொடக்கம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons