தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது சாதாரணம் தான். இதில் ஒரு சில ஜோடிகளே திருமணம் வரை செல்கின்றன.
இந்த லிஸ்டில் விரைவில் சித்தார்த்-சமந்தா இடம் பெறவிருந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ இந்த ஜோடியின் காதல் முடிவுக்கு வந்தது. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால், இவர்கள் பிரிந்ததற்கு எந்த காரணமும் இல்லையாம், அவர்கள் வேலையில் தனித்தனியாக பிஸியாகி விட்டதால் தற்போது காதலிக்க தான் நேரமில்லை என்று பிரிந்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons