இவர் இன அழிப்பினை மூடி மறைக்கும் மஹிந்தவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாக இருந்துள்ளார்.
இதுவரைகாலமும் கடமையிலிருந்த போர் குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பள்ளிகக்கார நியமிக்கபட்டுள்ளார்
No comments
Post a Comment