எனது அலுவலகம் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளை முயற்சிகளின் எதிரொலியாகவும் அத்துடன் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் அதனை இடமாற்றமுற்பட்டுள்ளேன்.
அவ்வகையினில் எனது அலுவலகத்தில் தொடர்ந்து இருந்துவரும் பாதுகாப்பு குறைபாடுகள் சீர்செய்யப்படமுடியாது இருப்பதனால் எனது அலுவலகத்தை எனது இல்லத்திற்கு இடமாற்றம் செய்துள்ளேன் என்பதனை சகலருக்கும் அறியத்தருகின்றேன்.
திருமதி.அனந்தி சசிதரன்
(எழிலன்)
மாகாணசபை உறுப்பினர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு
No comments
Post a Comment