விக்ரம் நடிப்பில் ஷங்கரின் கனவுப்படமாக விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஐ. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி படம் சொன்ன தேதியில் வெளிவருவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் என்னை அறிந்தால் படம் 29ம் தேதி எந்த வித மோதலும் இல்லாமல் வருவதால் அதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால், ஐ படத்துடன் ஆம்பள வருவதால் வசூல் பிரியும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்தே ஐ வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Social Buttons