galaxy-s6 |
சம்சுங் நிறுவனம் Galaxy S6 புதிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த கையடக்கத்தொலைபேசி 5.1 அங்குல அளவுடையதும்,2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Samsung Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 4GB RAMஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினைக் கொண்டுள்ளதுடன்,Optical Image Stabilization (OIS) எனும் புதிய தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ள இந்த கையடக்கத்தொலைபேசி மார்ச் மாதம் 2 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்து.
Social Buttons