அரியாலையிலும் வெடித்தது அடுத்த குண்டு. மூவருக்குச் சிறு காயங்கள்அரியாலை பூம்புகார் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேற்படி குறித்த தாக்குதல் இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்டுள்ளது.இதில் மூவர் சிறுசிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment