Latest News

January 08, 2015

யாழில் மக்கள் மீது தாக்குதல்
by admin - 0

யாழ்ப்பாணம், கொடிகாமம், கச்சாய் பிரதேசத்தில் வாக்களிக்கச் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த சிலர், வாக்களிப்பு நிலையத்தில் நின்றிருந்த மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 
« PREV
NEXT »

No comments