Latest News

January 21, 2015

ஏ.எம்.ரத்னத்திற்காக அஜித்துடன் இணையும் ஷங்கர்!
by Unknown - 0

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், இந்தியன் போன்ற படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். இவருக்கு திடிரென்று ஏற்பட்ட பணக்கஷ்டத்தால் படம் தயாரிப்பதையே நிருத்தியிருந்தார்.

இதன் பின் நடிகர் அஜித் இவர் கஷ்டத்தில் இருப்பதை அறிந்து ஆரம்பம் படத்தில் நடித்து கொடுத்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற, இதை தொடர்ந்து மீண்டும் என்னை அறிந்தால் படத்திலும் நடித்தார்.

தற்போது மீண்டும் ஷங்கர் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஏ.எம்.ரத்னம் கூற, அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அப்படத்தில் அஜித் தான் ஹீரோ என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
« PREV
NEXT »